மஹிந்தவை வெறுக்கும் கோத்தபாய! மைத்திரியுடன் இணைய ஆர்வம்! சுதந்திர கட்சிக்குள் குழப்பம்

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆர்வம் கொண்டுள்ளார். கோத்தபாய தனது கோரிக்கையை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தனக்கு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் கீழ் அதிகாரியாக செயற்பட்டதனை விடவும், சமகால ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட விருப்பம் உள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார். இந்த தகவல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதானியால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி … Continue reading மஹிந்தவை வெறுக்கும் கோத்தபாய! மைத்திரியுடன் இணைய ஆர்வம்! சுதந்திர கட்சிக்குள் குழப்பம்